yes…pls…welcome! னு சொன்னா தப்பா?
அதுக்குனு ஒரு கூட்டமே கருப்புக்கொடி தூக்கப்போவுது, சென்னையில்!
மார்ச் 30,மாலை மெரினா காந்திசிலை அருகெ மொக்கைசந்திப்பு என்பது அறிந்ததே!
அதற்கான அறிவிப்பில் பதிவரின் சந்தேகத்திற்குப் பதில் சொன்ன மொக்கைத்தலை,”yes…pls… welcome”னு இங்கிலீஷில் பதில் சொன்னதாம்
இதனால் ஆத்திரப்பட்ட தமிழ்நாடு ஆங்கில இலக்கிய மாணவர் அணியின் நிர்வாகக்குசுழு கீழ்க்காணும் திரமானத்தை நிறைவேற்றி உள்ளது
மொக்கைத்தலை தொடர்ந்து ஆங்கிலத்தை அவமதிப்பதைக் கண்டிக்கும் வகையில், மொக்கைசந்திப்பின்பொழுது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
குசும்பன், அபி அப்பா வருகையின் பொழுது அசம்பாவிதம் ஏற்படுவதை பலர் விரும்பவில்லை
கோபமாயிருக்கும் திண்டுக்கல் பதிவரும், பேய்க்கதைமன்னரும் சமரசமுயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
பிரச்சினையை ஊதிவிட்ட சிகப்புநெருப்பு தேனிலவிற்கு ஸ்வீடன் கிளம்பிவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெனியும் ரம்யாவும் அறிவிக்கிறனர்!
தாவு தீர்ந்தாலும் டவுசர் கிழிஞ்சாலும் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறும் என்று மடிப்பாக்கம் தகர நெடுநா வாயன் சவால் விட்டுள்ளார்!
சிஜி, ஏனிந்த கொலை வெறி…! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
எத்தனை பேர் எதிர்த்தாலும்… தம்பி லக்கி இருக்கும் வரை நான் அஞ்ச மாட்டேன். ஆமா…!
மறக்கமா சந்திப்புக்கு வந்திருங்க…!
நாங்க இப்ப இங்கிலீசு கிளாசுக்கு போற ஐடியாவுல இருக்குறதுநால… இப்படி அப்பம் அப்பம் இங்கிலீசுல பேசுவோமாக்கும்.. கண்டுக்கப்பிடாது….!
:))))
பட்டையை கெளப்புறீங்களே?
மொக்கைத்தலையா? மொட்டைத்தலையா என்று விளக்கவும்!!!
மை காட்..
வாட் இஸ் திஸ்?
கலகம் பண்ணப் போற இடத்துலேயே, கருப்புக் கொடியா..?
ஜி.. ப்ளீஸ் சேஞ்ச் தி மெத்தெட்..
இந்தத் தமிழறியா கூட்டத்தை எதிர்த்து பக்கத்திலேயே உண்ணும்விரதம் போராட்டம் நடத்தலாம்.. அதுக்கு நான் கண்டிப்பா வருவேன்..
யெஸ்.. ஐ வில் ஷ்யர் கம் டூ திஸ் பிராடெஸ்ட்..
:))))
அசத்தல் போங்க… போராட்டாம் வெற்றிகரமாக முடிந்ததும் எல்லோரையும் பாலபாரதி “டீ” குடிக்க வைப்பார்
டார்லிங் பாலாவை எதிர்க்கும் போராட்டத்தை எதிர்க்கிறோம்.
கருப்புக்கொடின்னா ஜோனி வோக்கர் “பிளாக் லேபிள்” தானே சிவா”ஜி
கொளுத்திப்போட ஒரு கூட்டமே இருக்கு போல?
மொக்கையா ஒரு மொக்கை:-)))))))
@ நன்றி பாலா! மாவீரன் யா! துணிந்து எதிர்கருத்துகளை எதிர்கொள்ளும் துணிவு பிரமாதம்..எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்க…….
@நன்றி லக்கியாரே!
கொஞ்சம் மொட்டை;கொஞ்சம் மொக்கை னு சொல்றாங்க
@நன்றி உண்மைத்தமிழன்!
கரம் கோப்போம்;வெற்றி நமதே……..
@நன்றி வினையூக்கி!
சமரசம் செய்பவரா இப்படிக்கூறுவது?
@நன்றி ஜெனி!
என்ன சைடு மாறிட்டீங்களா?
@நன்றி வரவனையாரே!
//பிளாக் லேபள்…//
அதே…அதே!
@நன்றி டீச்சர்!
மொக்கை போட எனக்கும் தெரியும்ல!