தமிழக தமிழ்வலைப்பதிவர்களின் நல்லெண்ணத் தூதுவராக பொன்ஸ் எனும் பூரணா எனும் யானைத்தோழி அமெரிக்கா செல்கின்றார்.
இன்று(08/09/07) இரவு அவர் மீனம்பாக்கத்திலிருந்து புறப்படுகின்றார்.
பய்ணம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்!
செப்ரெம்பர் 8, 2007 sivagnanamji ஆல்
தமிழக தமிழ்வலைப்பதிவர்களின் நல்லெண்ணத் தூதுவராக பொன்ஸ் எனும் பூரணா எனும் யானைத்தோழி அமெரிக்கா செல்கின்றார்.
இன்று(08/09/07) இரவு அவர் மீனம்பாக்கத்திலிருந்து புறப்படுகின்றார்.
பய்ணம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்!
நானும் வாழ்த்தில் இணைகிறேன். நலமுடன் சென்றூ திரும்புக…..
பொன்ஸ்~POORNA அவர்களின் புதரகப் பயணம் இனிதே நிறைவேற நாங்களும் வாழ்த்துகிறோம்.
அடட……………… நம்ம பொன்ஸ் புதரகம் போறாங்களா?
பயணம் வெற்றியடைய வாழ்த்து(க்)கள்.
அப்படியே வெள்ளை மாளிகையில் எல்லோரையும் ‘நான்’
விசாரிச்சதாச் சொல்லச் சொல்லுங்க.:-)
புதரகம்னா என்னங்க..
வாழ்த்துக்கள். பொன்ஸ்!
வாழ்த்துவதில் இணைந்த- முதன்முறையாக வருகை தந்திருக்கும்
ப்ரின்ஸ் என் ஆர் சமா,
பாலராஜன்கீதா
லெனின்
ஆகியோர்க்கு நன்றி!
டீச்சர் நீங்கள் சொல்வதை பொன்ஸிடம் கூறிவிடுகின்றேன்.
லெனின் Bush country தான் புதரகம்!
//லெனின் Bush country தான் புதரகம்!//
நன்றி ஐயா.