yes…pls…welcome! னு சொன்னா தப்பா?
அதுக்குனு ஒரு கூட்டமே கருப்புக்கொடி தூக்கப்போவுது, சென்னையில்!
மார்ச் 30,மாலை மெரினா காந்திசிலை அருகெ மொக்கைசந்திப்பு என்பது அறிந்ததே!
அதற்கான அறிவிப்பில் பதிவரின் சந்தேகத்திற்குப் பதில் சொன்ன மொக்கைத்தலை,”yes…pls… welcome”னு இங்கிலீஷில் பதில் சொன்னதாம்
இதனால் ஆத்திரப்பட்ட தமிழ்நாடு ஆங்கில இலக்கிய மாணவர் அணியின் நிர்வாகக்குசுழு கீழ்க்காணும் திரமானத்தை நிறைவேற்றி உள்ளது
மொக்கைத்தலை தொடர்ந்து ஆங்கிலத்தை அவமதிப்பதைக் கண்டிக்கும் வகையில், மொக்கைசந்திப்பின்பொழுது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
குசும்பன், அபி அப்பா வருகையின் பொழுது அசம்பாவிதம் ஏற்படுவதை பலர் விரும்பவில்லை
கோபமாயிருக்கும் திண்டுக்கல் [...]
மார்ச், 2008 க்கான தொகுப்பு
மொக்கை சந்திப்புக்கு கருப்புக்கொடி!
Posted in Uncategorized on மார்ச் 24, 2008 | 9 மறுமொழிகள் »