கிறைஸ்ட்சர்ச் நகரத்தின் புகழ்பெற்ற ஹாஸ்பிட்டல்.காதலர்தினத்தின் நள்ளிரவு தாண்டி விடிகாலை நேரம்.பணியாளர்கள் ஸ்ட்ரெச்சர்வண்டியை பரபரப்புடன் தள்ளிக் கொண்டுவந்தனர்.
ஸ்ட்ரெச்சரின் ஒருபுறம், கண்கலங்கியபடி பதட்டத்துடன்,பின்னூட்ட நாயகி,
வலையுலக டீச்சர்,
துளசி கோபால்!
மறுபுறம்-
மிஸ்டர்.கோபால்,பதட்டமாக!
ஸ்ட்ரெச்சரில் பதவிசாய் கண்மூடி படுத்திருப்பது, ஜிகே!
“என்ன ஆச்சுங்க டீச்சர்?”-பதைபதைப்புடன் கேட்டேன்.
“செத்த இருங்க வர்றேன்” என்றபடி, ஜிகேயுடனும் கோபாலுடனும்டாக்டரின் அறைக்குள் புகுந்தார்.சிறிது நேரத்தில் சிகிச்சைஅறைக்கு ஜிகே மாற்றப்பட மூடியகதவுகளை வெறித்தபடி இருவரும் நின்றனர்.சிப்பந்திகள் வெளியே வரும் ஒவ்வொரு முறையும் இருவரும் சிப்பந்திகளிடம் ஏதோ கேட்க, அவர்களோ ‘உஷ்’ என்றபடி நகர்ந்துகொண்டே இருந்தனர்.“என்னங்க ஆச்சு?”-நான் கேட்டேன்.“..ஸ்ஸ்ஸ்…என்ன [...]
பெப்ரவரி, 2008 க்கான தொகுப்பு
ரோமியோ ரோமியோ வேர் ஆர் யூ?
Posted in Uncategorized on பெப்ரவரி 18, 2008 | 7 மறுமொழிகள் »