Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜனவரி, 2008 க்கான தொகுப்பு

                பதிவர் திரு. சென்னை வந்துள்ளார்! ஞாயிறு மாலை 6=30 அளவில் புத்தகப்பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது…
                விடுமுறை நாள், புத்தகப்பூங்கா. பொங்கல்கொள்முதல் கூட்டங்களால், பேருந்தில் இடம் பிடிப்பது இயலாததாகிவிட்டது;இருசக்கர வாகனத்தில் அவ்வளவு தூரம் பயணிப்பதும் இயலாது. எனவே பயணத்தைக் கைவிட்டேன்..அலைபேசியில் பாலாவைத் தொடர்புகொள்ள முயன்றால், அது தொடர்ந்து உபயோகத்தில் இருந்தது. லக்கியாரின் தொலைபேசி கூறிய பதிவுசெய்யபட்ட பதிலை புரிந்துகொள்ளவே முடியவில்லை….
                நாகேஸ்வரர் பூங்காவில் நடைபெறும் சங்கமத்திற்கு செல்ல முடிவு செய்தேன். நாட்டிய நிகழ்ச்சி. நான் பார்த்த [...]

முழு பதிவையும் வாசிக்க »