ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.
கலந்துகொண்ட பதிவர்கள்:
நெல்லையிலிருந்து ஆழியூரான்
பெண்களூரிலிருந்து இள்வஞ்சி
லிவிங்ஸ்மைல் வித்யா
தல பாலபாரதி
சின்னதல லக்கிலுக்
மரக்காணம் பாலா
நந்தா
முரளி கண்ணன்
ஊற்று
தமிழ்குரல்
பைத்தியக்காரன்
எம்.பி.சுந்தர்
சிவராமன்
லெனின்/பூக்குட்டி
தமிழினியன்
மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்
சிவஞானம்ஜி
ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது
ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்
முதலில் நெய்முறுக்கும்,சிறிது [...]
அக்டோபர், 2007 க்கான தொகுப்பு
வலைப்பதிவர் சந்திப்பு:சென்னை:07/10/07
Posted in Uncategorized on அக்டோபர் 7, 2007 | 13 மறுமொழிகள் »