வலைப்பதிவர் பட்டறை இன்று காலை 9.30 மணிக்கு இனிதே துவங்கியது. சுமார் 300 பதிவர்களும், வருங்கால பதிவர்களும், ஆர்வமிக்க மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். வலைப்பட்டறை வெற்றிகரமாக தொடர்கின்றது.
தமிழ்வலைப்பூ உலகில் இது ஒரு திருப்பு மையம் ஆகும்.
ஆகஸ்ட் 5, 2007 sivagnanamji ஆல்
வலைப்பதிவர் பட்டறை இன்று காலை 9.30 மணிக்கு இனிதே துவங்கியது. சுமார் 300 பதிவர்களும், வருங்கால பதிவர்களும், ஆர்வமிக்க மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். வலைப்பட்டறை வெற்றிகரமாக தொடர்கின்றது.
தமிழ்வலைப்பூ உலகில் இது ஒரு திருப்பு மையம் ஆகும்.
டெஸ்ட் மெசேஜ்
இங்கிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
திருப்புமையமாக இருப்பதில் சந்தோஷம்.
நன்றி வடுவூர் குமார்.,
நீங்கள் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்
நன்றி மின்னுது மின்னல் அவர்களே!
திருப்பு திருப்பூன்னு திருப்பிக்கிட்டு இருக்கீங்க
)))))
உங்க படத்தை டெல்ஃபீன் பதிவுலே பார்த்தேன்.
நன்றி துளசி அவர்களே!
வலப்பதிவு நண்பர்கள் இத்தனை பேரை ஒரே இடத்தில் பார்த்த்து ஒரு சுகமான அனுபவம்……..
ஒயிட் அண்ட் ஒயிட்டில் அட்டகாசமாக சிரித்தபடி கலந்துகொண்ட உங்கள் இளமையை ரசித்தேன் !!!!!
நன்றி உங்கள் பதிவிற்கும் பின்னூட்டத்திற்கும்……..
//ஒயிட் அண்ட் ஒயிட்டில்……….இளமையை ரசித்தேன்//
நன்றி!
பாலாவுடன் நிற்கிறப்ப பார்த்தீங்க்ளா? அதான் இளமையா
இளமையா தெரிஞ்சிருக்கேன்!