‘வித்லோகா’ பதிவர் சந்திப்பிற்கு நான் கொஞ்சம் லேட். நான் செல்வதற்கு முன்னரே சந்திப்பு துவங்கியிருந்தது.
சந்திப்பிற்கு வருகை தந்தோர்:
1.அருள்குமார்
2.பொன்ஸ்
3.பத்ரி
4.சிவஞானம்ஜி
5.நா.ஜெயசங்கர்
6தமிழி
7.விக்கி
8.கப்பி ராஜ்
9. பாலராஜன் கீதா
10.பாலாஜி
11.கனகசபாபதி
12.மா.சிவகுமார்
13.மு.சுந்தரமூர்த்தி
14.அருட்பெருங்கோ
15.சி.சோமிதரன்
16.தமிழ்நதி
17த.அகிலன்
18ப்ரியன்.
19.இகாரஸ் பிரகாஷ்
20.ரோஸா வசந்த்
21.லக்கிலுக்
22.முத்துலஷ்மி
23.வரவனையான்
24.டோண்டு
25.தங்கவேல்
26.பாலபாரதி
ஆகஸ்ட்,5 ல் சென்னைப் பல்கலைக் கழக(மெரினா வளாகம்)தமிழ்த்துறை அரங்கில் நடைபெறவிருக்கும் பதிவர் பட்டறை தொடர்பாக விவாதிக்கப் பட்டது
சந்திப்பு தொடர்பான விரிவான பதிவுகளை நண்பர்கள் இடுவார்கள்………..
.
.
பட்டறைக்குப் போன பட்டியல் பெரிய பட்டியலாத்தான் இருக்கு. பதிவர் சந்திப்பு நல்லபடி நடந்தது குறித்து மகிழ்ச்சி.
சூர்யா, வருகைக்கு நன்றி.
சிமிலி எனக்குப் புரியவில்லை….
பாராட்டித்தான் இருப்பீர்கள்….
நன்றி!
ஜிரா,
வருகைக்கு நன்றி! மகிழ்ச்சி!
இது பதிவர் சந்திப்புதான்…..
‘பதிவர் பட்டறை’, ஆகஸ்ட் 5 ல் பெரிய அளவில்
நடைபெற உள்ளது;அதற்கான முன்தயாரிப்பு சந்திப்பு இது.
மா.சிவகுமாரின் தனிப்பதிவைப் பார்க்கவும்…
நாலஞ்சி நாளா ஊர்ல இல்லை..
வர வர பதிவாளர்கள் பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது…
நல்ல, நல்ல பயனுள்ள முயற்சிகளும் எடுக்கப்படுவது வலைப்பதிவர்களுடைய பொற்காலம் இது என்பதை காட்டுகிறது..
வாழ்த்துக்கள்..
tbr ஜோஸப்: வலைப்பதிவர்களுடைய பொற்காலம் இது….
வாங்க ஜோஸப்;வருகைக்கு நன்றி!
‘பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்….’
பதிவுப் பட்டறைக்கு உங்கள் பங்களிப்பு பெரிதாக இருக்குமே!
அட… லிஸ்ட் வேற எடுத்தீங்களா… சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர். அசத்துங்க..