Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2007 க்கான தொகுப்பு

‘வித்லோகா’ பதிவர் சந்திப்பிற்கு நான் கொஞ்சம் லேட். நான் செல்வதற்கு முன்னரே சந்திப்பு துவங்கியிருந்தது.
சந்திப்பிற்கு வருகை தந்தோர்:
1.அருள்குமார்
2.பொன்ஸ்
3.பத்ரி 
4.சிவஞானம்ஜி
5.நா.ஜெயசங்கர்
6தமிழி
7.விக்கி
8.கப்பி ராஜ்
9. பாலராஜன்  கீதா
10.பாலாஜி
11.கனகசபாபதி
12.மா.சிவகுமார்
13.மு.சுந்தரமூர்த்தி
14.அருட்பெருங்கோ
15.சி.சோமிதரன்
16.தமிழ்நதி
17த.அகிலன்
18ப்ரியன்.
19.இகாரஸ் பிரகாஷ்
20.ரோஸா வசந்த்
21.லக்கிலுக்
22.முத்துலஷ்மி
23.வரவனையான்
24.டோண்டு
25.தங்கவேல்
26.பாலபாரதி
     ஆகஸ்ட்,5 ல் சென்னைப் பல்கலைக் கழக(மெரினா வளாகம்)தமிழ்த்துறை அரங்கில் நடைபெறவிருக்கும் பதிவர் பட்டறை தொடர்பாக விவாதிக்கப் பட்டது
      சந்திப்பு தொடர்பான விரிவான பதிவுகளை நண்பர்கள் இடுவார்கள்………..
.

முழு பதிவையும் வாசிக்க »

              அருள், ஒரு மொக்கை போட்டு, 24/06/07 சந்திப்பிற்கு வரவேற்றார்.
              அய்யனார், இடம் மாறியது என்று இன்று அறிவித்தார்.இது எதிர்பார்த்ததுதான்! டி.ஜி.பி அலுவலகம் எதிர்புரம் நம்ம ஆளுக கூட யோசிப்பாங்கல்லே…..
               லக்கிலுக், நேரம் மாறியதை அறிவிக்கின்றார்,(4-30 முதல் 6-00 வரையில்)        
              சரியான விபரத்தை கொடுங்க ராசா…
              பொதுவா சந்திப்பிற்குப் பின்புதானே தள்ளாட்டமெல்லாம் இருக்கும்? இப்போ ரெண்டு நாளைக்கு முன்பே வந்தது ஏன்?

முழு பதிவையும் வாசிக்க »