பகையில்லாத உள்ளங்கள்;
பசியில்லாத இல்லங்கள்-
அகிலம் காணும் ஒரு காலம்;
அதுவே நமக்குப் பொற்காலம்!
அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துகள்!
மே 1, 2007 sivagnanamji ஆல்
பகையில்லாத உள்ளங்கள்;
பசியில்லாத இல்லங்கள்-
அகிலம் காணும் ஒரு காலம்;
அதுவே நமக்குப் பொற்காலம்!
அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துகள்!
நன்றி சிஜி, வாழ்த்துக்கள் உங்களுக்கும்..
என்னங்க சிஜி,
நலமா?
இப்படி மேக்கு மேதான் வருவீங்களா?
))))
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான
வாழ்த்து(க்)கள்.
நல்ல சிந்தனை சிவப்பிரகாஷ். இப்படிப்பட்ட நல்ல விருப்பத்தை நாம் வெளிப்படுத்துவது சிறப்பானது என்றாலும், அது மட்டும் போதாது, அத்தகைய ஒரு சமூக அமைப்பை உருவாக்கிட இப்போதிலிருந்தே விதைக்க வேண்டும். அப்போதுதான் சோசலிசம் என்ற சமூக அமைப்பில் இவைகள் கிடைத்திடும் எதிர்கால தலைமுறை நலமுடன் வாழ்ந்திடும். வாழ்த்துக்கள்…
பொன்ஸ், துளசி டீச்சர்,சந்திப்பு…
அனைவருக்கும் நன்றி!
முதல்முறை வருகை தந்திருக்கும்
சந்திப்பு அவர்களுக்கு
நல்வரவு!
வாழ்த்துக்கள்