Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஆகஸ்ட், 2006 க்கான தொகுப்பு

“பொருளாதார அறிவு சிறிதேனும் அற்றவர்கள் முழுமையான மனிதனாகக் கருதப்பட மாட்டார்கள்”என்பதாக ஓர் ஆங்கில வழக்கு உண்டு..ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ— படித்தோ, படிக்காமலோ–பொருளாதார அறிவுடன்தான் செயல்படுகின்றோம். “Economics is commonsense made more difficult” என்பார்கள். கடினப்படுத்தப்பட்ட சாதாரணப் பொதுஅறிவை எல்லோர்க்கும் புரியும் எளிய தமிழில் விளக்கிவருகின்றார்,திரு சிவகுமார்; எளிமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று மலினப்படுத்தவில்லை அவருடைய பணி பாராட்டுக்கு உரியது. இப்பொழுது, சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு அளிப்பதாகவும் அறிவித்து உள்ளார். [...]

முழு பதிவையும் வாசிக்க »