என் பெயரில் என் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளும் பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன. இவை எதுவுமே நான் போட்டதில்லை என் வலைத்தளம் sivagnanamji.blogspt.com. அதில் என் படம் இருக்காது. மாறாக, என் புகைப்படம் கொண்ட sivananamji.blogspot.com எனும் பதிவுகளும்பின்னூட்டங்களும் போலியானவை. அவற்றால்பதிவர் எவருக்கேனும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். போலிகளை இனங்கண்டு வெறுத்தொதுக்க வேண்டுகிறேன். வலைதளத்தில் கல்வியாளர்கள், கண்ணியமானவர்கள், கணிணி [...]
ஜூலை, 2006 க்கான தொகுப்பு
என் பெயரில் போலிப் பதிவுகள்.
Posted in Uncategorized on ஜூலை 27, 2006 | 10 மறுமொழிகள் »
"கள்ளிப்பால் குடிச்சு…."
Posted in Uncategorized on ஜூலை 27, 2006 | 10 மறுமொழிகள் »
சந்தோஷின் சமையல் ஆராய்ச்சி பற்றி குறிப்பிடுகையில்,”சீக்கிரமா சமைக்கக் கத்துக்கங்க; இல்லாட்டி உங்களுக்கெல்லாம் கல்யாணமுன்னு ஒண்ணு நடக்குறது கஷ்டம்தான்”னு துளசி எச்சரிக்கை விட்டாங்க. சமையல் செய்ய கற்றுக் கொண்டாலும் கூட,கல்யாணம் நடப்பது கஷ்டம்தான்னு புள்ளிவிபரம் கூறுது. கள்ளிப்பால்,விதைநெல் புண்ணியத்தால் பால்விகிதம்(sexratio) குறைந்து வருகின்றது. கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் ஆண்:பெண் விகிதம் குறைந்து வருவதை கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன: [...]
உலக மக்கள்தொகை வளர்ச்சி வேகம்
Posted in Uncategorized on ஜூலை 23, 2006 | 3 மறுமொழிகள் »
இன்றைய(7/23/06) நிலவரப்படி உலக மக்கள்தொகை 6530 018 029(USCensus Bureau,World POPClock Projection) இவ்வளர்ச்சியை அடைவதற்கு எவ்வளவு காலம் பிடித்தது என்பதைப் பார்ப்போமா? உலக மக்கள்தொகை முதன்முதலாக 1804 ல்1 பில்லியனை எட்டிப் பிடித்தது.அதாவது ஒரு பில்லியன் மக்கள் தொகையை அடைவதற்கு 1804ஆண்டுகள் தேவைப்பட்டது [...]
நெல்லையால் தொல்லையா?
Posted in Uncategorized on ஜூலை 14, 2006 | 13 மறுமொழிகள் »
“மதுபாலா,திவ்யாபாரதி,மணிஷா,த்ரிஷா,ஜோதிகா என பலபேர் காலடி பட்ட புண்ணியமண்”(அம்பி) நெல்லையில் ஆகஸ்ட்டில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு,அம்பி அறைகூவி அழைப்பு விடுத்துள்ளார். வாழ்க! சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறுமென்றும்,அதன் பொறுப்பை சுபா கவனித்துக் கொள்வார் என்றும் அம்பி அறிவித்துள்ளார் சென்னையில் டோண்டு,ட்டிபிஆர் ஜோஸப் முயற்சியில் இரு சந்திப்புகள்-மே 29 மற்றும் ஜூலை 2 ஆகிய [...]
"மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க…"
Posted in Uncategorized on ஜூலை 12, 2006 | 12 மறுமொழிகள் »
மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க’ எனும் தலைப்பிட்டு ‘தின மலர்’10/07/06 நாளிதழில் கீழ்வரும் செய்தி வெளியாகி உள்ளது அரசு டாக்டர் சங்க மாநிலத் தலைவர்,”மருத்துவக்கல்லூரி துவக்க ரூ.200 கோடி செலவாவதைத் தவிர்த்து,ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் ரூ. 20 கோடியில் வசதிகளை செய்தாலே இடங்களை அதிகரித்து கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்”என்று கூறியுள்ளார். அரசின் வசம் நிதித்தட்டுப்பாடு இருப்பதால்,ஒரு [...]
மன்னராட்சியும் மக்களாட்சியும்
Posted in Uncategorized on ஜூலை 8, 2006 | 7 மறுமொழிகள் »
அரசியல் அறிவியல் வகுப்பு.பேராசிரியர் மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கு முள்ள வேறுபாட்டை வரலாற்று ஆதாரங்களுடன்விளக்கிக்கொண்டிருந்தார்…..கடைசி பென்ச் வழக்கப்படி…….பேராசிரியருக்குக் கோபம் வந்து விட்டது.கடைசி பென்ச் மாணவன் ஒருவனை சுட்டி எழுப்பிக் கேட்டார்:”நான் என்ன நடத்துகின்றேன்? நீ என்ன செய்கிறாய்?”.மாணவன் வகுப்பை சுற்றுமுற்றும் ஒருமுறைபார்த்துவிட்டு தலையைக்குணிந்து கொண்டான். பேராசிரியருக்குக் கோபம் தீரவில்லை. மீண்டும் கேட்டார்:”எங்கே சொல் பார்ப்போம். மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் என்ன வித்தியாசம்?” [...]
வ.வா.சங்கம் தேடும் பாடல்-2
Posted in Uncategorized on ஜூலை 5, 2006 | 6 மறுமொழிகள் »
“மந்திரி குமாரி”யில் இடம் பெற்றுள்ள எருமைக்கன்னுக்குட்டி பாடலைப் பாடியவர் திருமதி எம். எல். வசந்தகுமாரி எனவே இது திரு ட்டி.எம்.சவுந்தர ராஜனின் முதல் பாடல் அன்று வ.வா சங்கப்பதிவிற்கான என் பின்னூட்டத்தில்“ஒரு வேளை இது கலைஞர் எழுதியப் பாடலாகவும் இருக்கக்கூடும்” என்று கூறியிருந்தது உறுதி செய்யப் படவில்லைகேஸட்டில் lyrics: a.marudhakaasi & kaa.mu.sheriff என்றே குறிபிடப் [...]
வ.வா.சங்கம் தேடும் பாடல்
Posted in Uncategorized on ஜூலை 5, 2006 | 12 மறுமொழிகள் »
வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைமை “எருமைக் கன்னுக்குட்டி”பாடலைப் பற்றிய விபரம் கேட்டிருந்தது.துளசிகோபால், “தேசி பண்டிட்”டில் கைப்புள்ளையின் வேண்டுகோளையும் 26 பின்னூட்டங்களையும் லிங்க் செய்திருந்தார். சிரிப்புச் சிந்தனையாளரின் ஆசையை நிறைவேற்-றாமல் விடலாமா? நான்கு நாள் முயற்சியில் கேஸட்டைத் தேடிப் பிடித்துவிட்டேன் படம்: மந்திரி குமாரி(1950) தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ் [...]