Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2006 க்கான தொகுப்பு

எத்தனை நாட்களுக்குதான் பின்னூட்டம் போட்டுக்கொண்டு இருப்பது?இனி பதிவுகள் போடலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் உதவியுடன் “இது ஆரம்பம்”என்று முதன் முதலா 4 அல்லது 5 வரிகள் போட்டேன்.ஊக்குவித்தனர் சில நண்பர்கள்;ஒருவர் மட்டும் ஊக்கால் குத்தினார்..”சிவஞானசூன்யமே” என்று அவர் என்னை அழைத்ததும் “அட! ஏற்கனவே ஒரு ஞானசூன்யம் இருக்காம்பொல;போட்டிக்கு ஒரு சிவஞானசூன்யம் வேறு வேணுமா”னு நினைச்சு ஒதுங்கினேன்அப்போ அசரீரி மாதிரி ஒரு குரல்:”நீ வெறும்சிவஞானசூன்யம்;அந்த பிறவியோ டிஸ்டில்டு ஞானசூன்யம்;அது வேறு;நீ வேறு;நீ பாட்டுக்குஏதாவது எழுது”என்றதுசரி இதுலாம் சகஜமப்பா னு [...]

முழு பதிவையும் வாசிக்க »

நானும் ரொம்ப நாளா பொறுத்துப் பார்த்திட்டேன்!எப்ப பார்த்தாலும் யாராவது எத்யாவது எழுதிவிட்டு”படி…படி” அல்லது பிண்ணூட்டம் போடுனு நம்பளே நோகடிச்சுட்டாய்ங்கதப்பிக்க ஒரெ வழி நாமும் ஆரம்பிக்ரதுதான்ஆக இது ஒரு ஆரம்பம்….ஆ…றம்பம் இல்லே!
posted by sivagnanamji at 8:05 AM
——-
வேற இடத்தில் இருந்து இங்கே மாற்றியதால் நேர்ந்த குழப்பங்கள் சில.அங்கிருந்த பின்னூட்டங்களையும் இதில் சேர்த்துள்ளேன்.
11 Comments:வாங்க வாங்க வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க.பிரசன்னாBy பிரசன்னா, at 8:30 PM
நன்று சிவஞானம்இவ்வளவு தான்இப்ப நம்ம கேள்விகள் இருக்கில்லையாவலைப்பதிவர் பெயர்:வலைப்பூ [...]

முழு பதிவையும் வாசிக்க »