எனக்கு பொழுது போகனும்.புத்திசாலிகளோட கருத்து பரிமாற்றம் செய்யனும்.புதிய விவரங்களை தெரிஞ்சுக்கனும்
எல்லா வலைப்பதிவாளர்களும் எல்லா நாளும் எழுதுவதில்லை.
டிபிஆரின் என்னுலகமும் என்கதைஉலகமும் வாரத்திற்கு
3 நாள் வ்ராது.துளசி அம்மா “
“நா இன்னா தினசரியா ந்டத்றேன்”இம்பாங்க.திடீர்னு காணாமப்போறது
“என் பிறப்புரிமை(பெரிய சுயராஜ்ஜியம்)னு கைப்புள்ளை சொல்வார்.
மதுமிதா நம்மளப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமாம்.
அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிங்க.ஆண்டவன்(கடவுள்யா
உங்களைக் காப்பாற்றுவார்.என்னையும் கூட காப்பற்றக்கூடும்.
நான் ஏன் வந்தேன்?
மே 26, 2006 sivagnanamji ஆல்
சிவஞானம்,
நீங்க வந்த காரணம் நல்லா இருக்குங்க..
வாங்க வாங்க.. ஓ!.. ஏற்கனவே வந்துட்டீங்க இல்ல!!