Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மே, 2006 க்கான தொகுப்பு

sivaprasகவிஞர்/ஆய்வாளர் கேட்ட விபரங்கள்,வரிசைப்படி:1.சிவஞானம்2.சிவப்ரஸ்3.sivagnanamji.blogspot.com4.உத்தாணி….இப்பொழுது,சென்னை5.இந்தியா6.தேடினேன்….தேடினேன்…வந்தது7.முதல் பின்னூட்டம் ஜனவரி 2006 முதல் பதிவு 14/05/068.39.sivagnanamji.blogspot.com10.புதியவற்றை அறிந்து கொள்ள; அறிந்தவற்றைப் பிறர்க்குச்சொல்ல11.சுவையானவை12.டிபிஆர்.ஜொஸப்;டோண்டு13.துளியூண்டு14.வானமே எல்லை(வான்ம் என்று ஒன்று உண்டா?)15.ஆட்டமே இனிதான் இருக்கு16.சிறுமை கண்டால் பொங்குவேன்;கல்லூரிப் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்17.வலைப்பூ வளர்ச்சி வியக்க வைக்கின்றது; துஷ்பிரயோகம் செய்வோரின் போக்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

எனக்கு பொழுது போகனும்.புத்திசாலிகளோட கருத்து பரிமாற்றம் செய்யனும்.புதிய விவரங்களை தெரிஞ்சுக்கனும்எல்லா வலைப்பதிவாளர்களும் எல்லா நாளும் எழுதுவதில்லை.டிபிஆரின் என்னுலகமும் என்கதைஉலகமும் வாரத்திற்கு3 நாள் வ்ராது.துளசி அம்மா ““நா இன்னா தினசரியா ந்டத்றேன்”இம்பாங்க.திடீர்னு காணாமப்போறது“என் பிறப்புரிமை(பெரிய சுயராஜ்ஜியம்)னு கைப்புள்ளை சொல்வார்.மதுமிதா நம்மளப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமாம்.அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிங்க.ஆண்டவன்(கடவுள்யாஉங்களைக் காப்பாற்றுவார்.என்னையும் கூட காப்பற்றக்கூடும்.

முழு பதிவையும் வாசிக்க »